எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள்

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர். இதில் கலந்து கொண்ட சூரஜ் என்ற மாணவரை ஏபிவிபி மாணவர் அமைப்பால் கடந்த மே 30 அன்று கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

சூரஜ் தாக்கப்பட்டதைக் கண் டித்து சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர்பெரியார்வாசகர் வட்டமாணவர்கள் அய்.அய்.டி.யில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும்,ஏபிவிபி,

ஆர்.எஸ்.எஸ்.  போன்ற மதவாத அமைப்புகளை தடைசெய்ய கோரியும் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் மாட்டுக்கறி உண்ணும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர் (6.6.2017).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner