எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி,  விஜயேந்திர சரசுவதி இப்பொழுது விடுவிக்கப்பட்டு இருக்கலாம். மேல்முறையீடு ஏன் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் வினா எழுப்பியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் வந்து (13.6.2017) சங்கர மடத்திற்குச் சென்று அந்த சங்கராச் சாரியார்களை சந்திப்பதாக ஒரு செய்தி இன்று வெளிவந்துள்ளது.

இந்தியாவின் முதல் குடிமகன் - மிகப்பெரிய பதவியை அலங்கரித்துக் கொண்டுள்ள ஒருவர், சட்டத்திற்கும், நீதிக்கும் குந்தகம் விளைவிக்கும் இந்த செயலில் ஈடுபடலாமா?

மதச்சார்பின்மைக் கண்ணோட்டத்திலும் இது சரியானதுதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner