எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை பல்கலைக்கழகத்தில் காவி பயங்கரவாதிகள் ஊடுருவத் துடிக்கின்றனர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள

ஆர்.எஸ்.எஸ். ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜய்யை அழைத்து வந்தனர். நேற்று (15.6.2017) இந்தியா செழிக்க தமிழகத்தை தியாகம் செய்யலாம் என்று கூறிய இல.கணேசனை அழைத்து வந்து கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தகவலறிந்த மாணவர்கள் நேரடியாக கூட்டம் நடக்கின்ற அரங்கிற்குள் நுழைந்து காவி பயங்கரவாத பாஜகவையும், மோடியையும் அம்பலப்படுத்தி முழக்கமிட்டு இல.கணேசனை வெளியேறக் கோரினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner