எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒசூர், டிச. 10- தமிழக மீனவர் களை காக்க தவறிய இந்திய/ தமிழக அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் (ஓசூ ரில்) தமிழகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் நேற்று (8-.12.20-17) மாலை 5 மணிய ளவில் இராம் நகர் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

வரவேற்புரை- தோழர்.விஜய், தலைமை- தோழர்.ம. திருநாவுக்கரசு (மாவட்டச் செயலர் த.தொ.மு)., கண்டன உரை: தோழர் க.இரா.தமிழர சன் (பொதுச் செயலர், தமிழகத் தொழிலாளர் முன்னணி). தோழர் ஒப்புரவாளன் (பொதுச் செயலர், இளைஞர் ஒருங்கி ணைப்பு இயக்கம்), தோழர் அரிபிரசாத், (மாவட்டச் செய லர் இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கம்), தோழர் வனவேந் தன் (கழக மாவட்ட இணைச் செயலர்), தோழர் குறிஞ்சி (புரட்சிக்கர தெழிலாளர் முன் னனி), தோழர் கார்த்தி (இளை ஞர் ஒருங்கிணைப்பு இயக்கம்), தோழர் கேபி (தமிழகத் தொழி லாளர் முன்னணி). தோழர் நடவரசன் (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை) தோழர் தேவேந்திரன், நன்றியுரை- தேழர் அரவிந்தன் ( தமிழகத் தொழிலாளர் முன்னணி)

ஆர்ப்பாட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகு தியை இயற்கை பேரிடராக அறிவித்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண் டியும், கரை ஒதுங்கிய மீனவர் களை விரைவில் மீட்க நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் பல் வேறு அமைப்புத் தோழர்க ளும், தொழிலாளர்களும், கல் லூரி மாணவர்களும் திரளாக கலந்துக் கெண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner