எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை புத்தகச் சங்கமத்தின் உலகப் புத்தக நாள் விழாவில்,  2018 ஆம் ஆண்டுக்கான புத்தகர் விருது' வழங்கும் விழாவில் வேலூர் பா.லிங்கம், பேராசிரியர் வீ.அரசு, பூம்புகார் பதிப்பகம் பிரதாப் சிங் சார்பாக ரெஜினால்ட் ராஜ்  ஆகியோருக்கு  கவிப்பேரரசு வைரமுத்து பயனாடை அணிவித்து புத்தகர் விருது'களையும், பாராட்டுகளையும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், சுபகுணராஜன் ஆகியோர் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 23.4.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner