எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவல்துறையினர் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படும் சினிமா நடிகர் எஸ்.வி.சேகர்  காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஓர் உணவு விடுதியில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் சாப்பிட்டு விட்டு ஜாலியாக வெளிவரும் காட்சி.