எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில், திமுக மருத்துவ அணி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான நிலவேம்பு கசாயத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் பொன்முடி, மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி, கு.க.செல்வம் உள்ளிட்டோர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner