எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தாம்பரம் மாவட்டம், விடுதலை நகர் ஜெயராமன் அவர்களின் மகன் வழி பெயரன் பொற்செழியன், 5ஆம் ஆண்டு பிறந்தநாள் (12.1.2017) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.200 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்.

பிச்சாண்டார் கோவில் எண்.1 டோல்கேட், பெரியார் பெருந்தொண்டரும், ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி ம.இராமசாமி யின் மகள் வாசுகி அவர்களின் மகன் சண்முகபிரியன் அவர்களுக்கும், புங்கனூர் கிருஷ்ணவேணி அவர்கள் மகள் திருமகள் அவர் களுக்கும், லால்குடி மாவட்ட கழகத் தலைவர் வால்டேர் தலைமையிலும் ப.ஆல்பர்ட் அட்டலிங்கம், அங்கமுத்து ஆகியோர்  முன்னிலையிலும் 27.11.2016 அன்று திருமணம் நடை பெற்றது. மணமக்கள் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner