எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில்

தமிழர் தலைவர் பிரச்சாரப் பயணத்தில் வழங்கிய சந்தா, நன்கொடைகள்

எஸ்.மனோகரன் - சந்தா விடுதலை - ரூ. 1800, தி.ப.பெரியார டியான் - சந்தாகள் - ரூ. 240, கனகராசு (காட்டூர்) - ரூ. 100, பொன்.மாடசாமி (அயனாவரம்) - விடுதலை சந்தா - ரூ. 10,000, கே.திருப் பாவை (புளியங்குளம்) - நாகம்மையார் குழந்தைகள் காப்பகம் - ரூ. 500, தமிழ்தம்பி (ராசா) - விடுதலை வளர்ச்சி - ரூ. 200, கோ.வெற்றிவேந்தன் - சந்தா - ரூ. 1440, தூத்துக்குடி காசி - ரூ. 500, பழனிசாமி நகர ப.க. - ரூ. 300,  நாராயணன் - ரூ. 100, சே.பா.வளர்மதி - விடுதலை சந்தா  - ரூ. 1000,

18.2.2018 ராசபாளையம்

நவபாரத் நாராயணராஜா (மதிமுக வெளியீட்டு அணி செயலாளர்), பெரியார் உலகம் முதல் தவணையாக - ரூ. 15,000, சசிக்குமார் - ரூ. 500, ஆர்.கிருட்டிணமூர்த்தி (ராசபாளையம்) உண்மை - ரூ. 350, சரவணன் (ராசாபாளையம்) உண்மை - ரூ. 350, மா.பவுன்ராசா - விடுதலை - ரூ. 810, பழக்கடை கோவிந்தன் (சிறீவில்லிபுத்தூர்) - ரூ. 200, காரைக்குடி மாவட்டம் சார்பாக - மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா - ரூ. 21,060,  பெரு.காளியப்பன் - நாகம்மையார் குழந்தைகள் இல்லம், உண்மை - ரூ. 500, பால கிருட்டிணன், விடுதலை வளர்ச்சி - ரூ. 1000, சடகோபன் - ரூ. 100, சித்ரா - ரூ. 100, கண்ணன் - ரூ. 100.

19.2.2018, 20.2.2018 அருப்புக்கோட்டை, திருச்சி, மதுரை

அருப்புக்கோட்டை விடுதலை விளம்பரம் - ரூ. 2000, பேரா. பு.இராசதுரை மகள் இசையமுது, டாக்டர் தேனருவி - விடுதலை வளர்ச்சி - ரூ. 5,000, திருச்சி ஆரோக்கியராஜ் - ரூ. 100, கழக தோழர் - ரூ. 100, பன்னீர்செல்வம் (பெல்) - விடுதலை சந்தா - ரூ. 1000, ம.நடராசன் (மதுரை) விடுதலை சந்தா - ரூ. 1800, பெரியார் பெருந்தொண்டர் கொடாப்பு தமிழ்மணி, உடல் நலம் விசாரிக்க சென்ற தமிழர் தலைவரிடம் இயக்க நிதியாக தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் தொகை ரூ.2500 நன்கொடையாக வழங்கினார்.

20.2.2018 அரியலூர், திருச்சி - 21.2.2018 காஞ்சிபுரம்

சிந்தனை செல்வன் கட்டட நிதி - ரூ. 5000, செந்தில் குமார் (இளைஞரணி) கட்டட நிதி - ரூ. 2000, தியாக முருகன் (ஆண்டிமடம்) கட்டட நிதி - ரூ. 1000, செந்துறை ராசேந்திரன் கட்டட நிதி - ரூ. 1000, மகாலிங்கம் (துரை நத்தம்), பிச்சைப்பிள்ளை (மாலைக்கு பதில்)   - ரூ. 200, அரியலூர் - ரூ. 500, பெரியசாமி ஆசிரியர் கூத்தூர் - ரூ. 200, சி.கந்தசாமி - ரூ. 100,

சிவகொழுந்து அரியலூர் மூலம்

பொன்பரமசிவம் - ரூ. 1800, ந.தங்கவேல் - ரூ. 1800, சி.சிவ கொழுந்து - ரூ. 1800, இரா.கோவிந்தராசன்  - ரூ. 1800,  டாக்டர் டி.வி.கார்மேகன் (காஞ்சிபுரம்) விடுதலை சந்தா - ரூ. 1800.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner