எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீர்காழி ஆச்சாள்புரம் கி.தினேஷ் திராவிடர் கழகத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஓராயிரத்திற்கான வரைவோலை அனுப்பிள்ளார். நன்றி!

- - - - -

திருவாரூர் ச.ஆத்மநாதன் அவர்களின் 83ஆம் ஆண்டு பிறந்த நாள் (7.2.2018) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பேருரையாளர் இறையன் - திருமகள் அவர்களின் பெயரன் இ.ப.இனநலம், 19ஆம் ஆண்டு பிறந்த நாள் (28.2.2018) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஈன்றோர் பசும்பொன் - இசையின்பன் ரூ.500 நன்கொடையாக வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner