எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அம்பத்தூர் கழகத் தோழர் துரை- முத்துகிருட்டிணன் மற்றும் அவரது இணையர் ஏப்ரல் 19ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணம் செல்வதன் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து, பயனாடைகள் அணிவித்து வாழ்த்து பெற்று சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500, அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.உடன் சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner