எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பேராசிரியர் க. அன்பழகன், (பொதுச் செயலாளர், திமுக) அவர்களின் கார் ஓட்டுநர் சேதுமாதவன் - அருந்ததி ஆகியோரின் மகள் எம். தமிழ்ச்செல்வி - இ.ராகேஸ் ஆகியோரின் மணவிழா 28.1.2018 அன்று நடைபெற்றதையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்து பெற்றனர். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-- பெரியார் உலகத்திற்கு ரூ.1000/-- நன்கொடை மணமக்கள் வழங்கினர். (17.3.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner