எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு - நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு (20.03.1993) ஏற்று  கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) முடிந்ததன் மகிழ்ச்சியாக, பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர்களை நேரில் தங்கள் குழந்தைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி ஆகியோருடன் சந்தித்து, பயனாடை அணிவித்து  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 அளித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner