எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் சொர்ணா அரங்கநாதன் இந்த ஆண்டு ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலையை வேந்தர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (மொத்தம் 10 லட்சம் இதுவரை).

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் நிறுவனத்தின் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில்  அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையினை வேந்தர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர்.

திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தின் தாளாளராக நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர் வீகேயென் நாராயணன் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன் வீகேயென் பாண்டியன். (தஞ்சாவூர், 29.3.2018)














தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner