எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நன்கொடை

விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் - சாந்தி இணையரது பேத்தி, ஆ.கிள்ளிவளவன் - சித்ரா இணையருக்கு பெண் மகவு கி.கி.தங்கநிலா பிறந்ததன் மகிழ்வாக (4.4.2018) பெரியார் பிஞ்சுகள் இ.ம.தங்க ஆராதனா, கி.கி.திராவிடநாதன் ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

விருதுநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் அ.பெரியார் செல்வன் தனது 16ஆம் பிறந்த நாள் (15.4.2018) மகிழ்வாக நன்கொடையாக ரூ.200அய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

ஆதம்பாக்கம் தமிழின ஆர்வலர் - பொ.இரத்தினம் அவர்கள் தமது 83ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 'விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner