எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மே 6 கணியூரில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு திருவாரூர் நாகை மாவட்ட மகளிர் தோழர்கள் மாநாடு சென்று வர பேருந்துக்கான தொகையாக ரூ.2000 நாகை சிக்கவலம் இரா.கோதண்டபாணி இரா.நடராஜன் ஆகியோர் வழங்கினார்.

திருவாரூர், நாகை மாவட்ட மகளிர் பாசறை, மகளிர் அணி தோழர்கள் கவனத்திற்கு

திருவாரூர், ஏப். 27- மே 6 தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு மகளிர், தோழர்கள் சென்றுவர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரும் தோழர்கள் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் மே 5 அன்று இரவு 9 மணிக்கு திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

குறிப்பு: மகளிர் தோழர்கள் மட்டும் முன்பதிவு செய்யவும்

தொடர்பு எண்: 9365865906, 9360368145 (து. மனோகரன்)

ந.கமலம், பொதுக்குழு உறுப்பினர்

இரா.மகேஸ்வரி, மண்டல மகளிரணி செயலாளர்

கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner