எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதிராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.திருப்பதி மகள் தி.அன்பரசி தலைமை ஆசிரியை (பணி நிறைவு) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாதந்தோறும் அளிக்கும் நன்கொடையாக ஏப்ரல் மாதத்திற்கு ரூ.200 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -காஞ்சி மாவட்டம், செங்கற்பட்டு வட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும் தி.க., தி.மு.க. பற்றாளருமான எங்களது தந்தையார் சி.எஸ்.மணி அவர்களின் நினைவு நாளை(02.05.2018) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
ரூ. 500/- நன்கொடை அளித்து வீரவணக்கம் செலுத்துகிறோம். - எம்.நிர்மலா, எம்.கமலநாதன், எம்.கருணாநிதி காட்டாங்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner