எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மே 29 பட்டுக்கோட்டையில் நடைபெறும் திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தை காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு  பட்டுக் கோட்டை   பாலிடெக்னிக்கல்லூரி தாளாளர்  முன்னாள் அமைச்சர்  எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களின்  மகன் எஸ்.டி.எஸ்.செல்வம் ரூ.5000 , நன்கொடையாக கழகப் பொது செயலாளர்  இரா.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் பெ.வீரையன்    ஒன்றியத் தலைவர் வை.சேகர்    மண்டல இளைஞரணி செயலாளர்  இரா.வெற்றிக்குமார் ஆகியோரிடம் வழங்கினார்.  (3-4-2018, பட்டுக்கோட்டை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner