எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை மாநகர் மாவட்டத் தலைவர் வசந்தம் கு.இராமச்சந்திரன் தமது 93ஆம் ஆண்டு பிறந்தநாள் (26.4.2018) மகிழ்வாக ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினார். வாழ்த்துகள். நன்றி!

  

மே 6 கணியூர் திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டுக்கு திருவாரூர் நாகை மாவட்ட மகளிர் தோழர்கள் சென்றுவர பேருந்துக்கான தொகை ரூ. 2000 வலிவலம் கீரங்குடி சங்கீதாசத்தியசீலன் அவர்கள் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வியிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner