எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருச்சி - சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் உலகத்திற்கான நன்கொடை ரூ.20,000-த்தை திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் ஆசிரியர் மு. கந்தசாமி அவர்கள் தமது 80ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வழங்கினார். உடன்: திண்டிவனம் தாஸ், ஏழுமலை மற்றும் கழகப் பொறுப்பாளர்கள். (சென்னை 4.5.2018)


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner