எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேனி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஸ்டார் சா.நாகராசன் - நா.உமா இணையரின் மகளான நா.அன்புக்கரசி (எ) வித்யாவுக்கு 20ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (6.5.2018) ரூ.500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கி மகிழ்ந்தனர். நன்றி! வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner