எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அ. கார்த்திகேயன் - கா. சுசீலா (நினைவில் வாழும்) ஆகியோரின் மகள் கா. திங்கள் - சு. கணேஷ் குமார் ஆகியோரின் மணவிழா நடந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கா. சுசீலா நினைவாக ரூ.பத்தாயிரம் நன்கொடை வழங்கினர். உடன்:  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், அ. ரவிச்சந்திரா, ஆ. புஷ்பராஜ், பி. சுப்ரமணியன், சு. சுந்தரி  (மணமகன் பெற்றோர்) ஆகியோர் உள்ளனர். (பெரியார் திடல் - 11.5.2018)


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner