எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டினகிரி நகரச் செயலாளர் கா.மாணிக்கம் அவர்களின் மகள் கயல்விழியின் 12ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி!

அரியலூர் வழக்குரைஞர் சா.பகுத்தறிவாளன் அவர்களின் வாழ்விணையர் ப.தவமணி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினார். இவர்கள் 30.12.2002 அன்று தஞ்சை மாநாட்டில் தமிழர் தலைவர் தலைமையில் திருமணம் செய்து கொண்ட இணையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் தி.க.பாலு தனது ஓய்வூதிய பயன்கள் கிடைக்கப் பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner