எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடைவீதி வசூல் தொகை

8 நாட்கள்  - ரூ. 50,000

நடைபெற்ற பகுதி

புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, எழும்பூர் மற்றும் பர்மா பஜார் (பாரிமுனை)

வசூலில் பங்கேற்ற தோழர்கள்

வடசென்னை இளைஞரணி மாவட்ட தலைவர் - தளபதி பாண்டியன்,  வடசென்னை இளைஞரணி மாவட்டச் செயலாளர் - பெரியார் திடல் சுரேஷ், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் - யாழ்.திலீபன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் - பார்த்திபன், புரசைப்பகுதி இளைஞரணிச் செயலாளர் - பெரியார் திடல் காரல்மார்க்ஸ், பெரியார் திடல் சு.விமல்ராஜ், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - கலைமணி, பெரியார் திடல் அம்பேத்கர், பெரியார் திடல் ஓவியர் சிகரன் பிரபாகர், வடசென்னை மாவட்ட மாணவர் கழகம் - மங்களபுரம் பார்த்திபன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் - பசும்பொன் செந்தில்குமாரி, ஸ்பார்டகஸ் (தெலங்கானா சாரய்யா மகன்)

(பொன்னேரியில் கழகத் தலைவரிடம் அளிக்கப்பட்டது)

பணிசெய்த தோழர்களுக்கு பாராட்டு

மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் - முருகன், ந.தலைவர் - வே.அருள், ந.செயலாளர் - மு.சுதாகர், மா.இ. அமைப்பாளர் - கார்த்திக்,  மா.ம.பாசறை செயலாளர் - செல்வி, மகளிர் பாசறை - துர்கா,  மாவட்ட மாணவர் அணி தலைவர் - எழில், நகர இ.அ. செயலாளர் - சுகன்ராஜ், மா.து.தலைவர் - இராஜசேகரன், மா.ம.பாசறை தலைவர் - இராணி, மகளிர் பாசறை - இளையராணி, ஒன்றிய தலைவர் - தமிழ்செல்வன், புதுவயல் இரணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் - சு.நாகராசு, மாவட்ட தலைவர் - ஆனந்தன், மாவட்ட செயலாளர் - ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் - இரணியன், மண்டலச் செயலாளர் பன்னீர்செல்வம், முரளி

இவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கைத்தறி ஆடைகளை அணிவித்து பாராட்டினார்.

தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட உண்மை சந்தாக்கள்

வடசென்னை கழக மாவட்டம் 126 சந்தா - ரூ. 44,100, தாம்பரம் கழக மாவட்டம் 125 சந்தா - ரூ. 43,750, ஆவடி கழக மாவட்டம் 54 சந்தா - ரூ. 18,900, கும்மிடிபூண்டி கழக மாவட்டம் 10 சந்தா - ரூ. 3,500, தென்சென்னை கழக மாவட்டம் 25 சந்தா - ரூ. 8,750

மொத்த சந்தாக்கள் - 340, தொகை - ரூ. 1,19,000

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner