எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் சென்னை ராமாபுரம் ஜெ.சனார்த்தனின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், மற்றும் உண்மை-1, பெரியார் பிஞ்சு-1 சந்தாக்களுக்கான தொகையையும், தமது உடல்கொடை உறுதி சான்றிதழையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

வழக்குரைஞர் சு.குமாரதேவனின் மகள் தமிழ்த்தென்றலின் 13ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரைச் சந்தித்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner