எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பெருந்தொண்டரும், சீரிய பகுத்தறிவாளருமான அரங்கசாமி அவர் களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் (18.5.2018) மகிழ்வாக அன்னை நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.9300 தமிழர் தலைவரிடம் ஆடிட்டர் ராமச்சந்திரன் வழங்கினார். மருத்துவர் மீனாம்பாள், ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள். நன்றி!தென்சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், தனது மகள் வெ.தா.தமிழ்ச்செல்வி, பிளஸ் 2 தேர்வில் 1128 மதிப்பெண் (கணக்கியல் 200, வணிகவியல் 199) பெற்றதை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்று விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner