எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குறிஞ்சிப்பாடி இந்திரசித் இல்ல திருமண விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் கடலூர் நூலகர் தி.மாதவன் அவர்களின் 61 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு ரூ.200/- நன்கொடை வழங்கினார். கழக துணைத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner