எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை மாநகர் பெரியாரின் தொண்டர் வீ.இராமசாமி - இராசுசுவரியின் அன்பு பேரன் கோவை அண்ணா நகரில், (பீளமேடு) இருக்கும் பத்மநாபன் - சுமதி இணையரின்  அன்பு மகனுமாகிய செல்வன் மாதவன். இவ்வாண்டு பனிரெண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றதன் (1060) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

*தாராசுரம் வை.இளங்கோவன்-இ.பரமேசுவரி அவர்களின் பேரனும் இ.ரூசோ-வள்ளிதெய்வாணை இணையரின் மகன் இளஞ்செழியனின் 13ஆம் ஆண்டு பிறந்தநாள் (18 மே 2018) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500அய் வழங்கினார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner