எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். (தஞ்சை, 18.5.2018)

பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டுக்கு நன்கொடை

மனிதநேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மாவட்டத் தலைவர் சி.,அமர்சிங் அவர்களிடம்

ரூ. 5,000 வழங்கினார்.  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டலச் செயலாளர் மு.அய்யனார், மற்றும் தோழர்கள்.

 

ஓய்வு பெற்ற ஆசிரியர்  பட்டுக்கோட்டை சுப்பராயலு  ரூ.10,000   கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,  மாவட்ட செயலாளர் பெ.வீரையன் மற்றும் தோழர்கள்.

 

தஞ்சை மண்டல செயலாளர் மு.அய்யனார்  ரூ.5000, குடும்ப விளக்கு நல நிதி நிர்வாகி வேணுகோபால் ரூ.1000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner