எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ஆசிரியர் க.வாலகுரு அவர்களின் மனைவியும், பகுத்தறிவு எழுத்தாளர் மன் றத்தின் மாநிலத் தலைவருமான முனைவர் வா.நேரு அவர்களின் தாயாருமாகிய சு.முத்துகிருஷ்ணம்மாள் (தலைமை ஆசி ரியை) அவர்களின் 5ஆம் ஆண்ட நினைவு நாளை (23.5.2018) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம், சொ.நே.அன்புமணி, சொ. நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது. நன்றி!



நாகை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார் கனடா நாட்டிற்கு புறப்படும் முன்பு விடுதலை நாளிதழுக்கு ஓர் ஆண்டு சந்தா ரூபாய் ரூ.1800 மற்றும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 வழங்கி உள்ளார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner