எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கதிராமங்கலம் நா. கலியபெருமாள் - கஸ்தூரிபாய் ஆகியோரின் பேரனும் விடுதலை அச்சக மேலாளர் க. சரவணன் -- சிறீபிரியா அவர்களின் மகனுமான ச.அன்பு பத்தாம் வகுப்பு தேர்வில் 467 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக 'பெரியார் பிஞ்சு' சந்தா தொகை ரூ.480 மகிழ்வுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner