எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.5.2018 அன்று பொன்னேரியில் நடைபெற்ற திராவிடர் கழக சென்னை மண்டல இளைஞர் அணி மாநாட்டில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.12 ஆயிரத்தை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சா.தாமோதரன், இளைஞர் அணி செயலாளர் ச.மகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.



பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 19.05.2018 அன்று மாலை 6 மணியளவில் குடந்தை  ஒன்றியம் திருப நம்புயூரில் நடைபெற்ற கூட்டத்தில் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner