எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தஞ்சை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் பெ.வையாபுரி அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் மகன் திராவிடர் கழக தோழர் சிவா டெக்ஸ் உரிமையாளர் வை.ராஜேஷ்கண்ணன் அவர்கள் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 அளித்தார்.

* கடலூர் மாவட்ட செயலாளர் வேகாகொல்லை நா.தாமோதரன் - தமிழ்மணி இணையர்களின் 25-5-2018அன்று 26ஆவது ஆண்டு மணவிழா மகிழ்வாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ருபாய் 1000 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

* தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி, பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் பொ.கு.சிதம்பரநாதன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு (25.5.2018) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000, கலைமணி (மனைவி), தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம், சந்துரு (மகன்), சுதாகரன்  - ராணி (மகள்), திலகம் கண்ணன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது. நன்றி!

* திருச்சி, பிச்சாண்டார் கோவில் பி.வே.ராமச்சந்திரன் - நாச்சியாரம்மாள் இணையரின் நினைவுநாளையொட்டி (மே.29) அவர்களின் மகன் பி.இரா.வீரமணி, கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி!

* குடியாத்தம் நகர கழகத் தலைவர் வீ.மோகன் தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 நன்கொடை வழங் கினார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner