எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழக புரசை பகுதி தலைவர் அன்புச் செல்வன் - வி.கோமதி இணையரின் மகள் அ.அறிவுச் செல்வியின் 14ஆம் ஆண்டு பிறந்த நாள் (28.5.2018), மகன் அ.அறிவுமதியின் 12ஆம் ஆண்டு பிறந்த நாள் (5.4.2018) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன் - வனிதா இணையரின் மகன் கா.காரல்மார்க்ஸ் பத்தாம் வகுப்பு தேர்வில் 458 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக 2500 ரூபாயை மகிழ்வுடன் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழியிடம் வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner