எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* க.ச.பெரியார் மாணாக்கனின் தாயார் கமலா அம்மாள் அவர்கள் நினைவுநாளில், பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (29.5.2018) வருமாறு: விடுதலை வைப்பு நிதி 77ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி 251ஆம் முறையாக ரூ.100, டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி 193ஆம் முறையாக ரூ.100. பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் - விடுதலைவளர்ச்சி நன்கொடை 106ஆம் முறையாக ரூ.100, சந்தாக்கள்: க.ச.பெரியார் மாணாக்கன் (விடுதலை ஆறுமாத சந்தா) 46ஆம் முறையாக ரூ.900, மு.செல்வி (உண்மை ஓராண்டு சந்தா) 23ஆம் முறையாக ரூ.350, செ.பெ.தொண்டறம் (பெரியார் பிஞ்சு சந்தா) 23ஆம் முறையாக ரூ.240 ஆக மொத்தம் ரூ.2790.நன்றி!

* திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாதந்தோறும் ரூ.500 வழங்குவதாக உறுதி மேற்கொண்டு 21ஆம் முறையாக இசையின்பன் - பசும்பொன்செந்தில்குமாரி இணையர்  ரூ.500அய் மகிழ்வுடன் வழங்கினர். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner