எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி பெரியார் பெருந்தொண்டர், கவிஞர் பொ.கு.சிதம்பரநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (25.5.2018) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு ரூ.1000 நன்கொடை கலைமணி (மனைவி - தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம் சந்துரு சுதாகரன் (மகன்), ராணி (மகள்) திலகம் கண்ணன் ஆகியோரால் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது. நன்றி!



திருவாரூர், புலிவலம் கண்மணி - லலிதா இணையரின் மகளும், முன் னாள் மண்டல செயலாளர் ஆசிரியர் க.முனியாண்டியின் பேத்தியுமான மு.க. ஹரிணியின் 15ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2018) மற்றும் 10ஆம் வகுப்பில் 457 மதிப்பெண்கள் பெற்றதன் மகிழ் வாகவும் திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500யை தமிழர் தலைவரிடம் நேரில் வழங்கி வாழ்த்துப் பெற்றார். நன்றி! வாழ்த்துகள்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner