எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கண்டாச்சிபுரம் கழக ஒன்றிய அமைப்பாளர் சென்னகுணம் இரா.சித்தார்த்தன் - சாந்தி ஆகியோர் 4.6.2018 அன்று சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவரை சந்தித்ததன் மகிழ்வாக, ரூ.500அய் திருச்சி  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். நன்றி!

- - - - -

சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நட ராசன் - பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன் பெயர்த்தியும், விழுப்புரம் மாவட்ட மேனாள் செயலாளர் செஞ்சி ந.கதிரவன் - வெண்ணிலா மகளுமான க.ஆற்றல்அரசி 19ஆம் பிறந்த நாள் (4.6.2018) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக ரூ.200 அளிக்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!

- - - - -

6.6.2018 அன்று போடி ச.இரகுநாக நாதன் - தேவி ஆகியோரின் 48ஆம் ஆண்டு மணவிழா துவங்குகிறது. அய்யா கொள்கையை ஏற்று, ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலின்படி எங்கள் குடும் பம் நடப்பதுடன், இனிமேலும் தொடர் வோம் என உறுதி கூறி, திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!!

- - - - -

தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம், வடசேரி கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற மு.கங்கையம்மாள் அவர்களின் வாழ்விணை யர் கா.ப.முருகைய்யா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளினையொட்டி (5.6.2018) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 மற்றும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500ம் வழங்கப்பட்டது. நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner