எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் ஜூலை 8-7-2018 அன்று நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா மாநாட்டிற்கு ஆவடி கழக மாவட்டத்தின் சார்பில் நேற்று பூவிருந்தவல்லியில் கடை வீதி வசூல் மாவட்ட மாணவரணி தலைவர் இ.ப.இனநலம் தலைமையில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, மகளிரணி பொறுப்பாளர்கள் பூவை செல்வி, பாக்யா, பெரியார் மாணாக்கன், இசையின்பன், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் இ.ப.சீர்த்தி, தொண்டறம், பா. நதியா, பா.பார்த்திபன்,  வேலவன், அறிவுமதி,  சட்ட கல்லூரி மாணவர் பிரவீன்குமார் ஆகியோர் மாநாட்டினை விளக்கி கூற பொதுமக்கள், வணிக பெருங்குடி மக்கள் நன்கொடையினை  வாரி வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner