எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகப் பற்றாளரும், பெரியார் பெருந்தொண்டருமாகிய கோவிலூர் டி.வாசுதேவன் அவர்களின் வாழ்விணையர் - புற்றுநோயால் இறந்த பத்மினி வாசுதேவன்  அவர்களின் நினைவாக, சென்னை பெரியார் திடலில் பத்மினி வாசுதேவன் புற்றுநோய் விழிப்புணர்ச்சி மய்யம்'' அமைக்க பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் மற்றும் வட அமெரிக்காவில் வாழும் மகள் வா.குழலினி, மருமகன் வி.மஞ்சபரா சுதிர், பேத்தி, வி.ஆர்த்தி, பேரன் வி.ஆகாஷ் ஆகியோர் நேற்று (11.6.2018) சென்னை பெரியார் திடலுக்கு வந்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். உடன் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்.

To Construct Padmini Vasudevan Cancer awareness Centre in Chennai Periyar Thidal in Memory of her, Kovilur Engineer T.Vasudevan with daughter V.Kuzhalini Son in Law V.Manjapra Sudhir and grand Children V.Aarthi & V.Akash, (in U.A., U.S.A.,) handed in Rs.10 laksh to General Secretary V.Anburaj (chennai, Periyar Thidal, 11.6.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner