எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஓவியர் சுந்தரபிரபாகரனின் மகள் எஸ்.பி. அறிவரசி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து நன்கொடை வழங்கினார். (சென்னை, 14.6.2018)

மாநாட்டு நன்கொடை

ஆகஸ்ட்  5ஆம் தேதி  திருவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள மதுரை மண்டல இளைஞர் எழுச்சி மாநாட்டு நன்கொடை  முதல் தவனையாக ரூ.10,000த்தை  இராஜபாளையம்  நவபாரத் பள்ளி தாளாளர் நாராயணன் அவர்கள் விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி அவர்களிடம் வழங்கினார். உடன்: நவபாரத் பள்ளி நிர்வாகி  கணேசன் உள்ளார். (13.-6.-2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner