எழுத்துரு அளவு Larger Font Smaller Font

14.06.2018 அன்று மாலை, கும்பகோணத்தில் ஜூலை 8ஆம் தேதி நடக்கவுள்ள திராவிட மாணவர் பவள விழா - மாநாட்டு வசூலாக தி.மு.கழக காஞ்சி வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் ஆதிமாறன் அவர்கள் மகிழ்வுடன்5000 ரூபாயை கழக தோழர்களிடம் வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத்தையன், பா.சு ஓவியசெல்வன், மா.குணசேகரன், பெரியார் பிஞ்சு ஓ.மகிழ் ஆகியோருடன் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் இருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner