எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, ஜூன் 18- குடந்தையில் ஜூலை 8-.7.-2018 அன்று நடை பெறவுள்ள திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா மாநாட் டிற்கு ஆவடி கழக மாவட்டத் தின் சார்பில் ஆவடி காய்கனி அங்காடி பகுதியில் கடை வீதி வசூல் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ப.எழிலரசி தலைமையில் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ந. பார்த்திபன், சென்னை மண் டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குனர் பசும்பொன்,  ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞ ரணி அமைப்பாளர்  க.கலை மணி, இரா.கலைவேந்தன், இ. தமிழ்மணி, மகளிரணி பொறுப் பாளர்கள் மணிமேகலை, மரக தமணி,  மாணவரணி பொறுப் பாளர்கள் சீர்த்தி, தொண்டறம், பா. நதியா, பா.பார்த்திபன், வேலவன், அறிவுமதி, அன்பு மணி, உ.விஜய், இனியன் ஆகி யோர் மாநாட்டினை விளக்கி மாநாட்டு நிதி வசூல் செய் தனர். பொதுமக்கள், வணிக பெருங்குடி மக்கள் நன்கொடையினை  வாரி வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner