எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ந.கண்ணன்-இரம்யா (மகளிர் பாசறை) அன்னையாரும், குடியாத்தம் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஏ.நடராசன் அவர்களின் அன்பு இணையருமான ந.வளர்மதி அவர்களின் முதலாண்டு நினைவு நாளையொட்டி (5.6.2018) திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன்-ஈஸ்வரி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) பேரனும், வேலூர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ந.கண்ணன்-இரம்யா (மகளிர் பாசறை) இணையரின் மகனுமான செல்வன் இர.க.இனியன் 15ஆம் ஆண்டு பிறந்த நாள் (7.6.2018) கொண்டாடியதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner