எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8 குடந்தையில் நடைபெறும் பவள விழா மாநாட்டிற்கு கோபி மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சத்தியமங்கலம் கடைவீதியில் நேற்று (18.6.2018) செல்வம், சுதர்சன், சதீஷ், மாவட்ட தலைவர் சந்தீஷ், மாவட்ட செயலாளர் திவ்யா, ஈரோடு மண்டல செயலாளர் ப.வெற்றிவேல் ஆகியோர் ரூ.2770 நிதி திரட்டினர்.

செம்பியம் கழக அமைப்பாளர் தி.செ.கணேசன்-க.சுமதி (வட சென்னை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்) 26ஆம் ஆண்டு மணநாளின் மகிழ்வாக, கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1,000 நன்கொடை அளித்தனர். இணையருக்கு பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், க.வெண்ணிலா ஆகியோர் உள்ளனர் (சென்னை, 17.6.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner