எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி அவர்கள்,திராவிட மாணவர் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் ரூபாய்  பத்தாயிரம் நன்கொடை வழங்கினார். உடன் மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன்,மாவட்ட துணைச்செயலாளர் ச.சற்குணன், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவரணி தலைவர் க.அறிவேந்தி, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவரணி தலைவர் க.வீரமணி, மண்டலக்கோட்டை இரா.மோகன்தாஸ்ஆகியோர் உள்ளனர். (தஞ்சாவூர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner