எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு குடந்தை அரசு கல்லூரி பேராசிரியர் சேதுராமன் ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு நேற்று (20.6.2018) மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கடைவீதிகளில் வசூல் பணி மதுரை மண்டல திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சு.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.

திராவிட மாணவர்கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் குடந்தை கடைவீதியில் நன்கொடை திரட்டினார் (20.6.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner