எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடந்தை ஒன்றிய செயலாளர் மருதாநல்லூர் கோவி.மகாலிங்கம் திராவிட மாணவர்  கழக பவள விழா மாநாட்டிற்கு ரூ.10,000/- நன்கொடையை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் கு.கவுதமன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நாக.செந்தமிழன், மாவட்ட செயலாளர் அரவிந்தன்.

குடந்தை சுருதி மருத்துவமனையின் புகழ்மிக்கமருத்துவர் பி.எஸ். சித்தார்த்தன் அவர்கள் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு ரூ.10,000/- நன்கொடையை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம்  வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் கு.கவுதமன், மாவட்ட 'விடுதலை' வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, பெருநகர தலைவர் பீ.இரமேசு, மகளிரணி தலைவர் இராணிகுருசாமி, ஒன்றியத்தலைவர் சோழபுரம் ஜில்ராஜ்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner