எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை -8இல் குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை பாபநாசம் ஒன்றிய கழக செயலாளரும்,கபிஸ்தலம் சுந்தர் ஜவுளிக்கடை உரிமையாளரும், சிறந்த கல்வியாளருமான  சு.கலியமூர்த்தி அவர்கள் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்.உடன் மாவட்டச் செயலாளர் சு.துரைராசு,மாவட்ட ப.க.துணைச் செயலாளர் ஆசிரியர் திருஞானம், மாவட்ட  திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் சற்குணன், தஞ்சை கி. சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளனர். (25.06.2018 - கபிஸ்தலம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner