எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8 குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் கடைவீதி வசூல் மாணவர் கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பெ.இரணியன், மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன்,  மாவட்ட மகளிரணி தலைவர் சி. அமலசுந்தரி, பெரியார் பிஞ்சு கவிநிசா வசூல் பணியில் ஈடுப்பட்டனர். ரூ.2,160 வசூல் செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு நிதி வசூல் செய்யும் பணி நடைபெற்றது திராவிடர் கழக திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் கழக தோழர் இராஜேஷ் மாநாட்டு நிதியை வழங்கினார். மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் மு.சேகர்,நகர அமைப்பாளர் ச.நல்ல பெருமாள், நகர துணைத் தலைவர் கவிஞர் எச் செய்க் முகமது உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner