எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* திண்டுக்கல் முன்னாள் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் தி.க.பாலு, தனது தந்தை கா.குமாரசாமி அவர்கள் 91ஆவது பிறந்த நாளை (1.7.2018) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.100 நன்கொடை வழங்கினார். * திண்டுக்கல் முன்னாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தி.க.பாலு - வாழ்விணை யர் பா.சரோஜா 44ஆம் ஆண்டு திருமண நாள் (1.7.2018) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.100 நன்கொடை வழங்கினர்.

* சென்னை கோவிலம்பாக்கம் சத்யா நகர் வே.மணிகண்டன் - சுமதி இணையரின் மணவிழா நாள் மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

* பொதுக்குழு உறுப்பினர் தா.திருப்பதி அவர்களின் மகள் தி.அன்பரசி தலைமை ஆசிரியை (பணிநிறைவு) திருச்சி நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு மாதந்தோறும் அளித்து வரும் நன்கொடை (ஜூன் மாதத் திற்கு) ரூ.200 வழங்கியுள்ளார். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner